அன்பென்றாலே அம்மா

அன்பென்றாலே அம்மா

Sunday, 15 September 2013

Amma Kavithai

அம்மா...!!!

ஓர் அழகான வார்த்தை!!!

தமிழின் முதல் வார்த்தை...

நீ எங்கேயோ தடுக்கி கீழே விழுந்தாலும்,
கூறும் முதல் வார்த்தை...!

"அம்மா...!!!"

என்னை பத்து மாதம் சுமந்தவள் அவள்!

நான் சுகமாய் பிரசவிக்க அவள்,
எத்தனை பாடு பட்டாளோ???...

குனிந்து நிமிர்ந்து வேலை
செய்தால் தான்
சுகப்பிரசவம் என்று
மருத்துவர் கூறியதால் தானோ...

எவ்வளவு அக்கறை நம் மீது!...

இரவு புரண்டு படுக்கும் போது கூட
சிசுவின் மேல் கொடி படர்ந்து விட
கூடாது என்பதற்காக தூக்கத்தை கூட
களைத்தவள் அவள்...

No comments:

Post a Comment