என் கண்ணில் ஈரம் வந்தால்,என் நெஞ்சில் பாரம் வந்தால்
சாய்வேனே உன் தோளிலே,கண்ணிரே கூடாதென்றும்
என் பிள்ளை வாடாதென்றும் சொல்வாயே அந்நாளிலே
இனியொரு ஜென்மம் எடுத்து வந்தாலும்
உன் மகளாக வரம் தருவாய்
உன் வீட்டு சின்ன குயில் நீ கொஞ்சும் வண்ண குயில்
நான்தானே
நான் வயதில் வளர்ந்தால் கூட மடி ஊஞ்சல் வேண்டும் ஆட
வேருக்கு நீரை விட்டாய் ,நீராய் கண்ணீரை விட்டாய்
பூவாச்சு என் தோட்டமே உன் பேரை சொல்லும் பிள்ளை
போராடி வெல்லும் பிள்ளை பூமாலை என் தோளிலே
இளம்பிறை என்று இருந்தவள் என்னை
முழுநிலவாய் நீ வடிவமைத்தாய்
வற்றாத கங்கை நதியாய் தேயாத மங்கை மதியா நீ வாழ்க
புது விடியல் வேண்டும் எனக்கு எந்த நாளும் நீதான் கிழக்கு
உன்னை போல் ஒரு தாய்தான் இருக்க
என்ன வேண்டும் வாழ்வில் ஜெயிக்க

No comments:
Post a Comment