அன்பென்றாலே அம்மா

அன்பென்றாலே அம்மா

Sunday, 15 September 2013

அம்மா உன்னை நான்
தெய்வம் என்று
சொல்லமாட்டேன்

ஏனென்றால்
தெய்வமும் சில சமயம்
என்னை கைவிட்டது
நீயோ ....?

கருவறை முதல்
கல்லறை வரை
என்னை சுமக்கிறாய்...

No comments:

Post a Comment