எத்தனையோ சரிவுகளுக்குப் பின்னும்
தைரியமாய் சிரித்துக் கொண்டிருக்கிற
அப்பாவுக்கு நிகரான நம்பிக்கையூட்டும் புத்தகம்
பிரபஞ்சத்தில் எங்குமே இல்லை
தைரியமாய் சிரித்துக் கொண்டிருக்கிற
அப்பாவுக்கு நிகரான நம்பிக்கையூட்டும் புத்தகம்
பிரபஞ்சத்தில் எங்குமே இல்லை
No comments:
Post a Comment