அன்று வயிற்றில் சுமந்தாள்...
நேற்று நெஞ்சிலே சுமந்தாள்...
இன்று முதுகினில் சுமக்கின்றாள்...
குழந்தைகளின் சுமை, குடும்பத்தின் சுமை,
சொந்தச்சுமை, சோகச்சுமை என்று
பல சுமைகளை தாங்கும்
"உயிருள்ள சுமை தாங்கி" அவள்..
தன் நலனினும் பெரிது
தன் பிள்ளைகளின் நலனே
என்று எண்ணும் "தாய்க்கு நிகர்,
தாய்" மட்டுமே.....
நேற்று நெஞ்சிலே சுமந்தாள்...
இன்று முதுகினில் சுமக்கின்றாள்...
குழந்தைகளின் சுமை, குடும்பத்தின் சுமை,
சொந்தச்சுமை, சோகச்சுமை என்று
பல சுமைகளை தாங்கும்
"உயிருள்ள சுமை தாங்கி" அவள்..
தன் நலனினும் பெரிது
தன் பிள்ளைகளின் நலனே
என்று எண்ணும் "தாய்க்கு நிகர்,
தாய்" மட்டுமே.....
No comments:
Post a Comment