அன்பென்றாலே அம்மா

அன்பென்றாலே அம்மா

Sunday, 18 August 2013

Kavithai

கண்கள் இல்லாமல் ரசித்தேன்
காற்று இல்லாமல் சுவாசித்தேன்
வார்த்தை இல்லாமல் பேசினேன்
கவலை இல்லாமல் வாழ்ந்தேன்
என்தாயின் கருவறையில் மட்டும்

No comments:

Post a Comment