இந்த மண்ணில்
#ஜனனம் முதல் #மரணம் வரை எது உண்மை ..
யார் யாரோ வந்தார்கள்
எதை எதையோ பகிர்ந்தார்கள் ...
எதுவாகவோ இருந்தார்கள் ..
அன்பென்று தந்தார்கள்
அழவைத்தும் ரசித்தார்கள்
தேவைக்கு என்று பழகினார்களோ ?
இனி தேவை இல்லை என்று பிரிந்தார்களோ?
பாசம் என்று சொல்லி வேஷம் போட்டார்களா?
மனதில் விஷம் உண்டு வந்தார்களா ?
இறைவா நீ இருப்பது தெரியவில்லை
ஆனால் இருந்துவிட்டால் இதுபோன்ற
போலி அன்பை இனி என் மனதில்
கலந்து விடாதே
#ஜனனம் முதல் #மரணம் வரை எது உண்மை ..
யார் யாரோ வந்தார்கள்
எதை எதையோ பகிர்ந்தார்கள் ...
எதுவாகவோ இருந்தார்கள் ..
அன்பென்று தந்தார்கள்
அழவைத்தும் ரசித்தார்கள்
தேவைக்கு என்று பழகினார்களோ ?
இனி தேவை இல்லை என்று பிரிந்தார்களோ?
பாசம் என்று சொல்லி வேஷம் போட்டார்களா?
மனதில் விஷம் உண்டு வந்தார்களா ?
இறைவா நீ இருப்பது தெரியவில்லை
ஆனால் இருந்துவிட்டால் இதுபோன்ற
போலி அன்பை இனி என் மனதில்
கலந்து விடாதே
No comments:
Post a Comment