அன்பென்றாலே அம்மா

அன்பென்றாலே அம்மா

Thursday, 22 August 2013

கருவிலே உதைத்தேன் ,கைகளில் தவள
அவள் கரங்களை தாண்டியே ,
காலடி வைத்தேன் !

கருணையை கண்டேன் ,கடவுளை
வியந்தேன் !அவள்எடுத்த
மறுபிறவியை என்றும் தொழுவேன் !

உன் பாசத்தை கண்டால் அந்த கடவுளும் ஏங்குவான்!
அடுத்த ஜென்மத்தில் உன் மகளாக பிறக்க!

அம்மா எனக்காக ஒரு வரம் தருவாயா? உனக்கு முன்னால் என் உயிர் போக

வேண்டும்!

அடுத்த ஜென்மம் என்றால் என் மடியில் நீ தவழ வேண்டும் ஒரு

குழந்தையாக

No comments:

Post a Comment