ஒருநாள் நிச்சயம் விடியும் - அது உன்னால் மட்டுமே முடியும்..!
உன்னால் முடியும் முடியும் முடியும் முடியும்..........................
ஒவ்வொரு போட்டியில் மட்டும் அல்ல எல்லா விதத்திலும் உற்சாகமூட்டுவது அன்னையோ அனைவருக்கும்.
இது ஒவ்வொரு தாயின் அறிவுரையாகும். நாம் வளரும்போதே நம்மை உக்கப்படுத்தி உற்சாகப்படுத்தி நம்மை நல்வழிப்படுத்தும் என் தாயிக்கு என் முதல் வணக்கம்.

No comments:
Post a Comment