அன்பென்றாலே அம்மா

அன்பென்றாலே அம்மா

Sunday, 18 August 2013

Kavithai

சந்தோசத்தை தேடிப்போகும் மனிதா ஒரு நிமிடம் உன் அன்னையின் மடியில் தலை சாய்த்துப்பார் அப்போது உணர்வாய் சந்தோசத்தை நம் சந்தோசம் வேறு எங்கும் இல்லை நம் அன்னையிடம்தான் இருக்கிறது என்று.

No comments:

Post a Comment